×

சாத்தான்குளம் இளைஞர் மகேந்திரன் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்ததாக சிபிசிஐடி அறிக்கையில் தகவல்

சென்னை: சாத்தான்குளம் இளைஞர் மகேந்திரன் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்ததாக சிபிசிஐடி அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மகேந்திரன் மரணம் தொடர்பாக சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.ரகுகணேஷ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மகேந்திரன் போலீஸ் தாக்கி இறந்ததாக அவரது தாயார் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Tags : Mahendran ,CPCIT ,Sathankulam ,CBCID , Sathankulam, Mahendran, CBCID, Report
× RELATED நெஞ்சுவலியால் டாக்டர் பலி