×

மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளரை நிறுத்த காங். முடிவு

டெல்லி: மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எதிர்கட்சிகளுடன் ஆலோசனை நடத்த குலாம் நபி ஆசாத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. வருகின்ற செப்டம்பர் 14ம் தேதி மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.

Tags : Opposition parties ,by-elections ,candidate ,Vice President ,Congress ,State Legislature ,Opposition , States Council, Vice-Chairman, Opposition, Congress, Resolution
× RELATED பீகார் மாநிலத்தை பேராசை கண்களால்...