×

சீனாவுடனான எல்லை பிரச்சினை குறித்து பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை

டெல்லி: சீனாவுடனான எல்லை பிரச்சினை குறித்து பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்ற நிலையில், எல்லையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மோடியிடம் எடுத்துரைக்கின்றனர்.


Tags : Modi ,China ,consultations , China, border issue, Prime Minister Modi, consultation
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...