×

கோவிட் 19 பரவ தொடங்கியவுடன் சீனா திறந்த மற்றும் வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டது: அதிபர் ஜி ஜின்பிங்

பெய்ஜிங்: கோவிட் 19 பரவ தொடங்கியவுடன் சீனா திறந்த மற்றும் வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டதாக அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார். மேலும் தொற்றுநோய் பரவ தொடங்கியதும் உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற உதவும் உறுதியான முயற்சிகளை சீன மேற்கொண்டதாகவும் கூறினார்.

Tags : Xi Jinping ,China ,Govt 19 , China acted,openness ,transparency ,Govt 19 ,spread, Xi Jinping
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...