×

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் சோனியா காந்தி தலைமையில் தொடங்கியது

டெல்லி:காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் சோனியா காந்தி தலைமையில் காணொலி மூலமாக தொடங்கி உள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Tags : meeting ,Congress Parliamentary Committee ,Sonia Gandhi , Congress, Parliamentary Committee Meeting, Sonia Gandhi
× RELATED நாடு மிகவும் மோசமான கட்டத்தில்...