×

விருத்தாச்சலம் அருகே கார் மீது மீன் ஏற்றிச் சென்ற லாரி மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு

விருத்தாச்சலம்: விருத்தாச்சலம் அருகே வேப்பூரில் கார் மீது மீன் ஏற்றிச் சென்ற லாரி மோதிய விபத்தில் 3 பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் கோவிலுக்கு செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Vriddhachalam Four , Four killed ,truck-truck, collision ,Vriddhachalam
× RELATED விராலிமலை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு