×

சென்னையில் கொரோனா நோயில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 90% ஆக அதிகரிப்பு: 8% பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை!!

சென்னை : சென்னையை பொறுத்தவரை 1,28,580 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்த நிலையில், 2,878 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11,145 கொரோனா தொற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.அதன்படி இன்று (செப்டம்பர் 8) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

மண்டலங்கள் மற்றும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை விவரம்

1   திருவொற்றியூர்     4,168     
2     மணலி     2,064     
3     மாதவரம்     4,606     
4     தண்டையார்பேட்டை     11,144
5     ராயபுரம்     12,802     
6     திருவிக நகர்     9,784     
7     அம்பத்தூர்     8,997     
8     அண்ணா நகர்     14,629     
9     தேனாம்பேட்டை     12,583     
10     கோடம்பாக்கம்     14,618     
11     வளசரவாக்கம்     8,026
12     ஆலந்தூர்     4,591     
13     அடையாறு     9,918     
14     பெருங்குடி     4,124     
15     சோழிங்கநல்லூர்     3,549     
16     இதர மாவட்டம்     2,977     
        
மண்டலங்கள் மற்றும் சிகிச்சை பெறுவோர் விவரம்

1    திருவொற்றியூர் 270
2     மணலி          157
3     மாதவரம்     415
4     தண்டையார்பேட்டை     575
5     ராயபுரம்     889
6     திருவிக நகர்     797
7     அம்பத்தூர்     814
8     அண்ணா நகர்     1,197
9     தேனாம்பேட்டை 758
10     கோடம்பாக்கம் 1,183
11     வளசரவாக்கம்     847
12     ஆலந்தூர்         702
13     அடையாறு     847
14     பெருங்குடி     544
15     சோழிங்கநல்லூர்     409
16     இதர மாவட்டம்     741

Tags : Chennai , Chennai, Corona, Healed, Percentage, Treatment
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...