×

திரையரங்கில் காட்டப்படும் விளம்பர வருமானத்தில் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்க வேண்டும்

சென்னை: திரையரங்கில் காட்டப்படும் விளம்பர வருமானத்தில் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்துக்கு பல தயாரிப்பாளர்கள் இணைந்து  கடிதம் அனுப்பியுள்ளனர். ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மூலம் கிடைக்கும் தொகையில் தயாரிப்பாளர்களுக்கு பங்கு தரவேண்டும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், திரையரங்கு உரிமையாளர்கள் இடையே ஒப்பந்தம் அவசியம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Producers ,theater , Theater, Producers, Letter
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் ஈடுபட உள்ள கொசு...