×

கபட நாடகம் ஆடி மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: கபட நாடகம் ஆடி மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். நியாயமான, தகுதியான தேர்ச்சிக்கு வழியமைத்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


Tags : MK Stalin ,Audi , Students, future, do not play, MK Stalin
× RELATED மாணவர்களின் எதிர்காலமே...