×

லடாக்கில் இந்திய-சீன எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை: இந்திய ராணுவம்

டெல்லி: லடாக்கில் இந்திய-சீன எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்று இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீனா கூறிய குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்து, எல்லை தாண்டி துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட எந்த தாக்குதலிலும் ஈடுபடவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Ladakh ,Indian Army ,border ,Chinese ,Indo ,firing , Ladakh, Indo-Chinese border, firing, not conducted, Indian Army
× RELATED பாகிஸ்தான் துப்பாக்கி சூடு; இந்திய வீரர் பலி