×

புறநகர் ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: சென்னையில் புறநகர் ரயில்களை இயக்குவது குறித்து ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக தெற்கு ரயில்வே நிர்வாகம் காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Southern Railway ,Railway Board , Suburban Trains, Railway Board, Approval, Coming Soon, Southern Railway, Information
× RELATED தமிழகத்தில் மேலும் கூடுதலாக 3 சிறப்பு...