×

காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து பென்னாகரம் காவல் நிலையம் மூடல்

பென்னாகரம்: காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து பென்னாகரம் காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது. தர்மபுரியில் உள்ள பென்னாகரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.


Tags : police station ,Pennagaram , Corona, Pennagaram, police station, closure
× RELATED டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு போலீஸ் நிலையம் முற்றுகை