×

வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் 4 நாள் பயணமாக ரஷியா பயணம்

டெல்லி : வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் 4 நாள் பயணமாக ரஷியா செல்கிறார்.ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மாஸ்கோ பயணம் மேற்கொள்கிறார். ரஷியா செல்லும் வழியில் ஈரான் சென்று முக்கிய தலைவர்களை ஜெய்சங்கர் சந்திக்கிறார். 


Tags : S. Jaishankar ,Russia ,visit , Minister of Foreign Affairs, S. Jaisankar, Russia, Travel
× RELATED ரஷ்யாவின் சோவேஸ்கயா கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம்