×

சீனா தொடர் நெருக்கடி : ஆஸ்திரேலியா பத்திரிகையாளர்கள் இருவர் நாடு திரும்பினர்!!

பெய்ஜிங் : ஆஸ்திரேலியா பத்திரிகையாளர்களுக்கு சீனா தொடர்ந்து நெருக்கடி கொடுப்பதாக அண்மையில் புகார் எழுந்தது. இந்த நிலையில் சீனாவின் நடவடிக்கையால் ஆஸ்திரேலிய செய்தியாளர்கள் இருவர் நாடு திரும்பினர். செய்தியாளர்கள் பில் பிரிடில்ஸ், மைக் ஸ்மித் இன்று ஆஸ்திரேலியா திரும்பினர்.சீன அரசு தொலைக்காட்சியில் பணியாற்றிய ஆஸி தொகுப்பாளர் செங் லீ ஏற்கனவே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Tags : journalists ,series crisis ,China ,Australian ,home , China, Crisis, Australia, Journalists
× RELATED சீனாவில் பரவும் மற்றோர் வைரஸ்...