×

அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை : அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நவநீதகிருஷ்ணன் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : Navaneethakrishnan ,AIADMK , AIADMK MP Navaneethakrishnan confirmed corona infection
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...