×

சில்லி பாயின்ட்...

* இங்கிலாந்தை சேர்ந்த மான்செஸ்டர் கால்பந்து அணி வீரர்கள் ரியாத் மக்ரெஸ், அய்மெரிக் லபோர்டே ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் அறிகுறி ஏதும் இல்லாத நிலையில் சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
* சென்னையின் எப்சி அணி கோல் கீப்பர் கரண்ஜித் சிங்கின் ஒப்பந்தம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags : Riyadh McGregor ,Aymeric Laporte , Riyadh McGregor, Aymeric Laporte, Corona Infection
× RELATED எஞ்சிய போட்டிகளில் மயங்க் யாதவ்...