×

புதுக்கோட்டையில் மருத்துவமனையின் மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை முயற்சி

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அசோக் நகர் மருத்துவமனையில் 2 வது மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை முயற்சி செய்துள்ளார். தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட வள்ளிக்காடு சங்கீதா காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : suicide ,Pudukkottai ,hospital terrace ,hospital floor , Woman attempts suicide , hospital floor , Pudukkottai
× RELATED தூக்குப்போட்டு பெண் தற்கொலை