×

தென்காசியில் பிரதான வீதியில் தொழிலதிபரின் மனைவியை கட்டிப் போட்டு நகை பணம் கொள்ளை

தென்காசி: தென்காசியில் பிரதான வீதியில் தொழிலதிபரின் மனைவியை கட்டிப் போட்டு நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் மதிப்பிலான நகை, பணம், கொள்ளை போனது குறித்து சம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : businessman ,road ,Tenkasi , Tenkasi, jewelry money, robbery
× RELATED கணவன் டார்ச்சர் மனைவி புகார்