×

கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பிரதமரின் கிசான் நிதி உதவித் திட்டத்தில் முறைகேடு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பிரதமரின் கிசான் நிதி உதவித் திட்டத்தில் ரூ.2.70 கோடி முறைகேடு  நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 5,976 விவசாயிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், அதில் 1,816 விவசாயிகள் கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் என சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

Tags : Krishnagiri District ,Kisan Financial Assistance Scheme , Krishnagiri, Kisan Financial Assistance Scheme, Abuse
× RELATED முறைகேடாக பயன்படுத்தி அதிக புத்தகங்கள் வாங்கி குவிப்பு