×

தமிழகத்தில் பள்ளி சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் பள்ளி சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கீழ் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு 2,410 சம்பவங்களும், 2018ம் ஆண்டு 2,052 குற்ற சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : school children ,Tamil Nadu , Tamil Nadu, school boys, harrasment crimes, increase
× RELATED கடன் வாங்குவதில் தென்மாநிலங்களில்...