×

சென்னையில் ரூ.2,500-க்கு செல்போனை அடகு வைத்ததால் கார் ஓட்டுனர் கொலை: ஒருவர் கைது

சென்னை: சென்னையில் கார் ஓட்டுனர் தனசேகர் என்பவர் கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரமேஷ் என்பவரிடம் நடத்திய விசாரணையில் தன்னுடைய  செல்போனை ரூ.2,500-க்கு அடகு வைத்ததால் மதுபோதையில் கொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் அளித்துள்ளார்.

Tags : Car driver ,Chennai , Chennai, car driver, murder, arrest
× RELATED நண்பர்களுடன் ஏரியில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி கார் டிரைவர் பலி