×

கொரோனா நோயாளிகளுக்கு போதுமான வசதிகளைக் கோரும் மனு மீது பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவு

டெல்லி: கொரோனா தொற்று பாதிப்பின் போது  வயதானவர்களுக்கு போதுமான வசதிகளைக் கோரும் மனு மீதான விசாரணையில் விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய அனைத்து மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதைக் குறிப்பிடுமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags : facilities ,corona patients ,Corona , Corona, affidavit, filing, order
× RELATED உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸுக்கு...