×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்டம்பர் 9ம் தேதி நடைபெற உள்ள திமுக பொதுக் குழு குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. காணொலி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


Tags : MK Stalin ,Chennai ,consultation ,DMK ,Anna Arivalayam , Chennai, DMK, MK Stalin, Consulting
× RELATED திமுக மேற்கு மண்டல நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை !