×

நடிகை ரியாவிடம் 2-வது நாளாக போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை

மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் காதலியான நடிகை ரியாவிடம் 2-வது நாளாக போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையில் உள்ள போதை மருந்து தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ரியா ஆஜராகியுள்ளார்.


Tags : Riya ,Drug Enforcement Division ,Narcotics Division , Actress Riya ,interrogated, Narcotics, Division
× RELATED போதைப்பொருள் கடத்தல் வழக்கில்...