×

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 2 அமர்வுகளில் நேரடி வழக்கு விசாரணை தொடங்கியது

மதுரை: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 2 அமர்வுகளில் நேரடி வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. நீதிபதி சத்திய நாராயணன் மற்றும் நீதிபதி கல்யாண சுந்தரம் அமர்வுகள் வழக்குகளை நேரில் விசாரிக்கின்றனர். மார்ச் 25-ல் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நிறுத்தப்பட்டது.


Tags : sessions ,branch ,High Court ,Madurai , Madurai, branch ,High Court,hearing ,two ,sessions
× RELATED அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது...