×

புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிப்பதற்காக குடியரசுத் தலைவர் தலைமையில் காணொலி மாநாடு தொடக்கம்

டெல்லி: புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிப்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆளுநர்களுடன் காணொலி மாநாடு தொடங்கி ஆலோசனையானது நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் ராஜ்பவனில் இருந்து காணொலி மூலம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்றுள்ளார்.

Tags : video conference ,President , New Education Policy, President, Advisory
× RELATED தமிழக காங்கிரஸ் கட்சியினருடன் இன்று மாலை ராகுல் காந்தி காணொலியில் ஆலோசனை