×

கொரோனா காரணமாக கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த வேலூர் நேதாஜி மார்க்கெட் திறப்பு

வேலூர்: கொரோனா காரணமாக கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த வேலூர் நேதாஜி மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளது. போதிய பாதுகாப்பு நடைமுறைகள், நோய் தடுப்பு நடவடிக்கைகளுடன் மார்க்கெட் திறந்துள்ளார்.


Tags : Corona ,Vellore Netaji Market , Vellore ,Netaji ,Market, Corona
× RELATED கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த 5...