×

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags : district ,places ,Mayiladuthurai , Mayiladuthurai, rain
× RELATED காலை முதலே வெளுத்து வாங்கிய கனமழையால்...