×

துபாயில் 19 ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி தொடருக்கான கால அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ

துபாய்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான கால அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. முதல் போட்டி வரும் 19-ம் தேதி சென்னை-மும்பை இடையே நடைபெறுகிறது. சென்னை அணி தனது இறுதி லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது என கூறப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடங்க உள்ளது. தகுதி, வெளியேற்றம் மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை. கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளும் தொடரில் விளையாட உள்ளன. நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19ம் தேதி தொடங்க உள்ளது. கடந்த மார்ச் 29ம் தேதி அன்று துவங்கவிருந்த ஐ.பி.எல்-ன் 13 வது பதிப்பு ஏப்ரல் 15ம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டது, அதன் பின்னர் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து பி.சி.சி.ஐ அதை காலவரையின்றி ஒத்திவைத்தது. ஐபிஎல் 2020 ஐக்கிய அரபு எமிரேட்சில் செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.

2020 ஐபிஎல் போட்டிக்கான கால அட்டவணை:

செப்டம்பர் 19: சென்னை அணி மும்பை அணியை எதிர்த்து விளையாடுகிறது
செப்டம்பர் 20: டெல்லி அணி பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாடுகிறது
செப்டம்பர் 21: ஐதராபாத் அணி மும்பை அணியை பெங்களூரு விளையாடுகிறது
செப்டம்பர் 22: ராஜஸ்தான் அணி சென்னை அணியை எதிர்த்து விளையாடுகிறது
செப்டம்பர் 23: மும்பை அணி கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாடுகிறது
செப்டம்பர் 24: பங்சாப் அணி பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது
செப்டம்பர் 25: சென்னை அணி டெல்லி அணியை எதிர்த்து விளையாடுகிறது
செப்டம்பர் 26: கொல்கத்தா அணி ஐதராபாத் அணியை எதிர்த்து விளையாடுகிறது
செப்டம்பர் 27: ராஜஸ்தான் அணி பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாடுகிறது
செப்டம்பர் 28: பெங்களூரு அணி மும்பை அணியை எதிர்த்து விளையாடுகிறது
செப்டம்பர் 29: டெல்லி அணி ஐதராபாத் அணியை எதிர்த்து விளையாடுகிறது
செப்டம்பர் 30: ராஜஸ்தான் அணி கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 01: பஞ்சாப் அணி மும்பை அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 02: சென்னை அணி ஐதராபாத் அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 03: பெங்களூரு அணி ராஜஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 03: டெல்லி அணி கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 04: மும்பை அணி ஐதராபாத் அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 04: பஞ்சாப் அணி சென்னை அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 05: பெங்களூரு அணி டெல்லி அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 06: மும்பை அணி ராஜஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 07: கொல்கத்தா அணி சென்னை அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 08: ஐதராபாத் அணி பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 09: ராஜஸ்தான் அணி டெல்லி அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 10: பஞ்சாப் அணி கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 10: சென்னை அணி பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 11: ஐதராபாத் அணி ராஜஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 12: பெங்களூரு அணி கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 13: சென்னை அணி ஐதராபாத் அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 14: டெல்லி அணி ராஜஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 15: பெங்களூரு அணி பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 16: மும்பை அணி கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 17: ராஜஸ்தான் அணி பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 17: சென்னை அணி டெல்லி அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 18: ஐதராபாத் அணி கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 18: மும்பை அணி பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 19: சென்னை அணி ராஜஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 20: பஞ்சாப் அணி டெல்லி அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 20: சென்னை அணி ராஜஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 21: கொல்கத்தா அணி பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 22: ராஜஸ்தான் அணி ஐதராபாத் அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 23: சென்னை அணி மும்பை அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 24: கொல்கத்தா அணி டெல்லி அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 24: பஞ்சாப் அணி ஐதராபாத் அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 25: பெங்களூரு அணி சென்னை அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 25: ராஜஸ்தான் அணி மும்பை அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 26: கொல்கத்தா அணி பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 27: ஐதராபாத் அணி டெல்லி அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 28: மும்பை அணி பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 29: சென்னை அணி கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 30: பஞ்சாப் அணி ராஜஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 31: டெல்லி அணி மும்பை அணியை எதிர்த்து விளையாடுகிறது
அக்டோபர் 31: பெங்களூரு அணி ஐதராபாத் அணியை எதிர்த்து விளையாடுகிறது
நவம்பர்   01: சென்னை அணி பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாடுகிறது
நவம்பர்   01: கொல்கத்தா அணி ராஜஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுகிறது
நவம்பர்   02: டெல்லி அணி பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது
நவம்பர்   03: ஐதராபாத் அணி மும்பை அணியை எதிர்த்து விளையாடுகிறது

Tags : IPL ,Dubai ,BCCI , BCCI,schedule, IPL series starting, 19th in Dubai
× RELATED அணியின் நலனுக்காக புதிய...