×

சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஞாயிறு முழு ஊரடங்கு வாபஸ் பெறப்பட்ட நிலையில் இன்று கடற்கரைக்கு வந்த பொதுமக்களை திருப்பி அனுப்பி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags : public ,Chennai Marina Beach , Chennai, Marina Beach, Public, Permission, Refusal
× RELATED குலசேகரன்பட்டினம் தசரா விழா: இன்று...