×

தஞ்சையில் இருந்து நாமக்கல் கோழிப் பண்ணைக்கு கடத்தி வரப்பட்ட 20 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

தஞ்சை: தஞ்சையில் இருந்து நாமக்கல் கோழிப் பண்ணைக்கு கடத்தி வரப்பட்ட 20 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தஞ்சையை சேர்ந்த அரிசி வியாபாரி விஜி, இடைத்தரகர் செந்தில் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : poultry farm ,Namakkal ,Thanjavur , Tanjore, poultry farm, 20 tons of ration rice, confiscated
× RELATED பொன்னேரி அருகே கோழிப்பண்ணையில் தீ...