×

சென்னை தி.நகர் சோமசுந்திரம் மைதானத்தில் கூட்டமாக நின்று இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதாக புகார்

சென்னை: சென்னை தி.நகர் சோமசுந்திரம் மைதானத்தில் கூட்டமாக நின்று இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதாக புகார் எழுந்துள்ளது. மாஸ்க் அணியாமலும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும் இளைஞர்கள் விளையாடுவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

Tags : Youths ,ground ,The Nagar ,Chennai ,crowd , Chennai, Somasundaram Ground, Youth, Complaint
× RELATED தொடர் கொள்ளை 2 வாலிபர் கைது