திருச்சி மாவட்டம் துறையூர் அருகே 2 வயது குழந்தையுடன் கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே 2 வயது குழந்தையுடன் கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். குடும்ப பிரச்சனை காரணமாக ரஞ்சனா என்ற கர்ப்பிணி தனது 2 வயது ஆண் குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்டார்.

Related Stories:

>