×

மராட்டியத்தில் மேலும் 511 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 511 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் 7 காவலர்கள் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி 173-ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Tags : Corona ,guards ,Marathaland ,Maharashtra , Maharashtra , Corona
× RELATED மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு கொரோனா தொற்று உறுதி