×

தமிழகம் முழுவதும் அவசர மருத்துவ ஊர்திகளின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் அவசர மருத்துவ ஊர்திகளின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்-களில் தீ விபத்து ஏற்படுவதை தடுக்க, தணிக்கை செய்ய சுகாதாரத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Inspection , Tamil Nadu, Emergency Medical Vehicle, Inspection, Order
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...