×

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழி கல்வி கட்டாயம் கிடையாது: பள்ளிக்கல்வி ஆணையர் பேட்டி

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழி கல்வி கட்டாயம் கிடையாது என்று பள்ளிக்கல்வி ஆணையர் பேட்டியளித்துள்ளார். மாணவர்களை எந்த காரணத்தை கொண்டும் வற்புறுத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : school students ,Commissioner of School Education , School Students, Online Education, School Education Commissioner, Interview
× RELATED உயர் படிப்புக்கு நுழைவு ேதர்வு எழுத சிறப்பு பயிற்சி துவக்கம்