×

இலவச தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டதை அறியாமல் திருப்பதி கோயிலுக்கு சென்ற பக்தர்கள் ஏமாற்றம்

திருமலா: இலவச தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டதை அறியாமல் திருப்பதி கோயிலுக்கு சென்ற பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வார விடுமுறை நாட்களை ஒட்டி தமிழகம், கர்நாடகத்தில் இருந்து திருப்பதி சென்ற பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags : Devotees ,Tirupati ,temple ,cancellation , Free Darshan Ticket, Cancellation, Tirupati, Devotees, Disappointment
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.72 கோடி உண்டியல் காணிக்கை