×

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான விசாரணையில் நடிகை ரியாவுக்கு சம்மன்

மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான விசாரணையில் நடிகை ரியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ரியாவின் வீட்டிற்கு சென்று போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று நடைபெறவுள்ள ஆலோசனையில் ஆஜராகமாறு ரியாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Tags : Sushant Singh ,Riya ,death ,Actress , Actor Sushant Singh, trial, actress Riya
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...