×

தஞ்சை தென்னக பன்னாட்டுத்துறை இயக்குநர் பாலசுப்பிரமணியன் உயிரிழந்தார்

தஞ்சை: தஞ்சை தென்னக பன்னாட்டுத்துறை இயக்குநர் பாலசுப்பிரமணியன் உயிரிழந்தார். உடல்நலக்குறைவால் 2-ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்த பாலசுப்பிரமணியன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Tags : Balasubramanian ,Tanjore South International , Tanjore, Southern International Director, Balasubramanian
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலக நேர்முக...