×

அந்தமான் தீவு பகுதியில் மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

அந்தமான்: அந்தமான் தீவு பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : earthquake ,Andaman Islands , Andaman Islands, earthquake, Richter scale
× RELATED லடாக்கில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு