×

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பாதிப்பால் பக்தர்கள் இன்றி கொடியேற்றம் நடைபெற்றது. சுவாமி வீதி உலா, தேரோட்டம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

Tags : Thiruchendur Subramania Swamy Temple Avani Festival , Thiruchendur, Subramania Swamy Temple, Avani Festival
× RELATED முதன்முதலாக பக்தர்களின்றி நடந்தது...