×

திருப்பதியில் செப்டம்பர் 30-ம் தேதி வரை இலவச தரிசனம் ரத்து- தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி: திருப்பதியில் செப்டம்பர் 30-ம் தேதி வரை இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருப்பதியில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக செப்டம்பர் 30-ம் தேதி வரை இலவச தரிசனம் ரத்து என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


Tags : Announcement ,Tirupati ,Darshan , Tirupati, cancellation of free darshan, Devasthanam
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...