உணவகங்களில் ஏசி-யை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி

சென்னை: தமிழகத்தில் உள்ள உணவகங்களில் ஏசி-யை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை  ஏசி-யை பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

Related Stories:

>