சென்னை உணவகங்களில் ஏசி-யை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி dotcom@dinakaran.com(Editor) | Sep 05, 2020 அரசு உணவகங்கள் ஏசி தமிழ்நாடு தமிழ்நாடு அரசு சென்னை: தமிழகத்தில் உள்ள உணவகங்களில் ஏசி-யை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஏசி-யை பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா...! தமிழகத்தில் மேலும் 479 பேருக்கு பாதிப்பு: 490 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிக்கை
சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: துணை முதலமைச்சர் ஒபிஎஸ் பாராட்டு
அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி தேமுதிகவுக்கு 10 தொகுதி தான்... அதிமுக முடிவால் விஜயகாந்த் விரக்தி
PSLV C-51 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு..!
சட்டப்பேரவையில் தாக்கல் செய்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்..!!