×

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் ஆலோசனைக்கு அழைப்பு

சென்னை: தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர்  சுப்பிரமணியன் ஆலோசனைக்கு அழைக்கப்பட்டுள்ளார். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கே.பிரசாத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  கன்னட, மலையாள திரையரங்க உரிமையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  தெலுங்கானா திரைப்பட வர்த்தக சபை செயலாளர் என்.நரங்கும் ஆலோசனைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.  திரையரங்குகளை திறப்பது தொடர்பான ஆலோசனை  கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.


Tags : Tirupur Subramanian ,Tamil Nadu Theater Owners Association ,consultation , Tamil Nadu Theater Owners Association President, Tirupur Subramanian, Consulting
× RELATED மாலையில் படியுங்கள் பொதுமாறுதல்...