×

காட்பாடி அடுத்த பி.என்.பாளையத்தில் கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து தற்கொலை

காட்பாடி: காட்பாடி அடுத்த பி.என்.பாளையத்தில் கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெற்றோர்கள் கல்யாணத்துக்கு வற்புறுத்தியதால் மனமுடைந்த மாணவி விபரீத முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

Tags : College student ,suicide ,camp ,Katpadi ,BN , Katpadi, college student, committed suicide
× RELATED ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்த முடியாததால் கல்லூரி மாணவர் தற்கொலை