×

மயிலாடுதுறை தேர்தல் துணை வட்டாட்சியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!: வட்டாட்சியர் அலுவலகம் தற்காலிக மூடல்!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தேர்தல் துணை வட்டாட்சியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் வட்டாட்சியர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. அலுவலகத்தில் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்படுகிறது. தொடர்ந்து திங்கட்கிழமை வழக்கம் போல் வட்டாட்சியர் அலுவலகம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Deputy Governor ,Mayiladuthurai ,Corona ,Governor , Mayiladuthurai, Election Deputy Governor, Corona, Office, Closure
× RELATED மாறுபட்ட காலநிலையால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்பு