×

சீர்காழி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் போராட்டம்: கொரோனா பிரிவில் முறையாக உணவு வழங்கவில்லை என புகார்!

மயிலாடுதுறை: சீர்காழி அரசு மருத்துவமனை கொரோனா பிரிவில் முறையாக உணவு வழங்கவில்லை என கூறி கொரோனா நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வார்டை விட்டு வெளியே வந்து 40 நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிகிச்சை பெற்று வந்தவர்கள் தங்களின் வீட்டிற்கே செல்வதாக கூறி மருத்துவமனையில் வாக்குவாதம் செய்தனர்.


Tags : Corona ,Sirkazhi Government Hospital , Sirkazhi, hospital, corona patients, struggle
× RELATED நெல்லையில் கொரோனா நோயாளிகளுக்கு...