×

துபாயில் 19ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி தொடருக்கான அட்டவணை நாளை வெளியீடு

துபாய்: துபாயில் 19ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி தொடருக்கான அட்டவணை நாளை வெளியிடப்படும் என ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19ம் தேதி தொடங்க உள்ளது.

Tags : IPL ,Dubai ,Match , IPL, Match, Schedule, Tomorrow, Release
× RELATED மும்பை சவாலுக்கு சன்ரைசர்ஸ் தயார்