×

நாமக்கல் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் போலி ஆவணங்கள் கொடுத்து முறைகேடு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் போலி ஆவணங்கள் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட 340 பேர் சிக்கி உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சந்தேகத்துக்கு இடமான 1300 வங்கிக் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.


Tags : Kisan Samman ,Namakkal district ,Namakkal , Namakkal, Kisan Samman, forged documents, abuse
× RELATED கிஷான் திட்ட முறைகேடு போலி விவசாயிகளை காப்பாற்ற மும்முரம்